இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
#ஜல்லிக்கட்டு_பார்க்குறாங்க#மெட்ராஸ்_வெண்பாஇன்னாபா பார்க்குற.....ஏத்திடுவேங் கொய்யாலஎன்னான்ட வச்சுகினா .....ஏழ்ரைதான்- என்பதுபோல்பாஞ்சு வரயேதும்.....பார்க்குதோ....ஏன்நைனா..மூஞ்சிய மூடிக்க வா...?!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment