இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
சூதைத் தடைசெய்யும் சூத்திரம் கண்டதுபோல்போதைத் தடைசெய்வீர் போற்றிடுவர் யாவருமே!பாதைத் தடம்மாறி பள்ளத்தில் வீழ்வோரின்பாதையை மாற்றுவீர் பார்த்து!#பாராட்டுகள்_முதல்வரேசெ.இராசா
Post a Comment
No comments:
Post a Comment