எத்தனை இடையூறுகள்?!
எத்தனை போராட்டங்கள்?!?
எத்தனை அவமானங்கள்?!
எத்தனை அசிங்கங்கள்?
இப்படி எத்தனையோ 'கள்கள்'
கல் மழையாய்ப் பொழிந்தாலும்
முள் காடாய்க் குத்தினாலும்
முயற்சிகள் மட்டும் இருந்தால்
வெற்றிகள் கிட்டாமலாப் போய்விடும்?!
..
ஆம்...
கல்லும் முள்ளும்
வாழ்வுக்கு மெத்தையே
வெற்றிகள் கிட்டிவிட்டால்...
செ.இராசா
No comments:
Post a Comment