இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
காத்திருந்து கச்சிதமாய்க் ......கவ்வுகின்ற கொக்கைப்போல்நேர்த்தியுடன் காத்திருந்தால்......வெற்றிபெறல்- சாத்தியமேஎண்ணுகின்ற எண்ணம்போல் ......எல்லாமும் கிட்டுவதால்திண்ணமுடன் ஒன்றியதைத் ......தேடுசெ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment