இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
அடித்தண்ணீர் மேலெழும்ப ......அன்றொரு காகம்முடிந்தவரை கல்போட்டு .......முங்கிக்- குடித்ததுவாம்அக்காகம் இன்றுவந்தால் .......அப்படியா நீர்குடிக்கும்?!தக்ககுழாய் போட்டுறிஞ்சும் .......சாய்த்து!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment