இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
எண்ணெய் எனச்சொன்னால்.....எட்டுமைல் போகிறவன்அண்மையில் நீயென்றால்.....ஆவென்பேன்- உண்மையில்உப்பிய மேனியின்மேல்.....ஓற்றையாய்த் தீண்டுகையில்எப்போதும் பூரிப்(பு) எமக்கு!செ இராசா
Post a Comment
No comments:
Post a Comment