என்னைப்போல் உள்ளதாய் 
.......என்னவள் சொல்லுகையில்
என்மகளோ வேகமாய் 
......இல்லையெனச்- சொன்னாளாம்
தன்னைப்போய் ஏன்சொன்னார் 
.......தந்தைபோல் என்றெண்ணி
தன்முகம் பார்த்தாளாம் 
.......தாழ்ந்து!
(என் சிறு வயது ஒளிப்படம் ஒன்றை, எம் பாசத்திற்குரிய உறவினர்/நண்பர்  Saravana Mohan Karupaiah 

 அவர்கள் அனுப்பி வைத்தபோது, என் மகளின் கோபமான முகபாவம் கொண்ட ஒளிப்படத்தை சேர்த்து பார்த்தேன்....எப்படி உள்ளதென்று சொல்லுங்களேன்...)

No comments:
Post a Comment