இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
06/10/2019
#தேங்காய்த்_தண்ணீர்!
விழிகளால் அளவெடுத்து விரல்களால் சுண்டிவிட்டு குலுக்கிடும் வேகத்தில் குலுங்கிடும் மொழிகேட்டு பற்றிய வேகத்தில் படக்கென்று அடித்தபோது சிதறிய வேகத்தில் சிந்தியது கண்ணீர்! #தேங்காய்த்_தண்ணீர்!
No comments:
Post a Comment