10/04/2018

நீர்க்குமிழி



அழகாய் உள்ளதற்கு
ஆயுள்காலம் குறைவு
நீர்க்குமிழி

➖எதிர்மறைச் சிந்தனை➖

குறுகிய ஆயுளிலும்
குறைவில்லாப் பேரழகு
நீர்க்குமிழி

➕நேர்மறைச் சிந்தனை➕

எழுந்தே நீ உயர்ந்தால்தான்
எழிலாகத் தெரிந்திடுவாய்

✅தன்னம்பிக்கைச் சிந்தனை✅

நிலையில்லா நீர்க்குமிழியாய்
நிலையற்ற மனித வாழ்வு

🔆தத்துவார்த்தச் சிந்தனை🔆

✍️செ.இராசா

No comments: