இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
11/04/2018
காவிரி கிடைக்கலையே
பச்சை காட்டச்சொல்லி பச்சோந்தி சொல்லுகின்றான்! கருப்பு நிறமென்றால் காவிக்குப் பிடிக்காதாம்! உண்ணா விரதமென்று ஊருக்குச் சொல்லிவிட்டு உணவு இடைவெளியில் ஊரை ஏப்பம் விடுகின்றான்
அடிமை அகதிகளின் எடுபிடி அரசியலால் காவிரி கிடைக்கலையே.. கவலையும் தீரலையே..
No comments:
Post a Comment