புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
24/05/2025
நகைச்சுவை
நகைச்சுவை உள்ளுணர்வால்
.....நட்பு பெருகும்
பகையுணர்வு கொண்டிருந்தால்
.....பாழாம்- மிகையில்லை
நல்லிணக்கம் கூட்டும்
.....நகையுணர்வு மேலோங்க
சொல்லிலே வேண்டும்
.....சுவை
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment