புதுப்பட்டி பூவாய்
....புவனத்தில் பூத்தாய்!
மதகுபட்டி மண்ணில்
.....மணந்தாய்!- புதுவாழ்வாய்!
கத்தார் குடியேறிக்
முத்தாய் இரண்டுதந்தா
.....யே!
சினத்தில் சிவனாய்!
... சிரிப்பில் நரனாய்!
குணத்தில் குகனாய்!
.....கொடுப்பாய்! - அணங்காய்!
இரண்டாமென் தாயாய்!
.....எனக்கானத் தூணாய்!
வரமான வாழ்வானா
.....யே!
வாழ்க பல்லாண்டு மனைவியாரே!
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment