நேரிசை வெண்பா
என்னதான் செய்தாலும் 
......ஏதுமிங்கே ஆவதில்லை
என்னதான் செய்யயினி?! 
......என்பவர்கள்- புன்னகைத்தே
என்னதான் இன்னுமென 
......என்றும் நடைபோட்டால்
எண்ணியது கிட்டும் 
......இயங்கு!
செ. இராசா
நீண்ட நாட்கள் இல்லை இல்லை பல வருடங்களுக்குப்பிறகு எம் கோரிக்கையை நிறைவேற்றிய இறைவனுக்கு எம் இனிய மனமார்ந்த நன்றி
 
S

No comments:
Post a Comment