எப்படி இருந்த நாம
இப்ப
எப்படி இருக்குறோம்?
எப்படி இருந்த நாம இப்ப
எப்படி இருக்குறோம்?
எப்படி
இப்படி
மாறினோம்னு
யாரு
நினைக்கிறா?!
இங்கே
யாரு நினைக்கிறா?!
யாரு நினைக்கிறா?!
இங்கே
யாரு நினைக்கிறா?!
(1)
சேர
சோழப்
பாண்டியனா
ஆண்ட
தாருங்க?!
ஆண்ட தாருங்க?
பாரி
காரி
ஓரியென
ஈந்த
தாருங்க?
ஈந்த தாருங்க?
இப்படி
வாழ்ந்த
பெருமைப்
பேசி
பேசி
பயனுமென்னங்க?;
ஒரு
பதிலைச் சொல்லுங்க!
பயனுமென்னங்க?; ஒரு
பதிலைச் சொல்லுங்க!
அப்படி
வாழ்ந்ததைதப்போல்
மீண்டும்
வாழ
வழியைச்
சொல்லுங்க?
நல்ல
வழியைச் சொல்லுங்க!
வழியைச்
சொல்லுங்க?
நல்ல
வழியைச் சொல்லுங்க!
(2)
நீரு
மோரு
கூலு
கஞ்சி
குடிச்சதாருங்க?
குடிச்சதாருங்க?
நூறு
கிலோ
கல்லைத்
தூக்கி
போட்டதாருங்க?
போட்டதாருங்க?
இப்படி
பழையக்
கதையப்
பேசிப்பேசி
பயனுமென்னங்க?;
ஒரு
பதிலைச் சொல்லுங்க
பயனுமென்னங்க?; ஒரு
பதிலைச் சொல்லுங்க
அப்படி
பழைய
நிலையை
அடையும்னா
துரித
உணவெல்லாம்;
அடத்
தூக்கிப்போடுங்க;
அடத்
தூரத் தள்ளுங்க..
தூரத் தள்ளுங்க..
No comments:
Post a Comment