புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
09/10/2010
அழகு! அழகு !
அழகு! அழகு !
எதுதான் அழகு ?
என் அன்பு மகனின்
கொஞ்சல் பேச்சழகு!
அன்ன நடையழகு!
பால் பற்களின் புன்னகை அழகு!
சொக்கிய விழிகளின் பார்வையழகு!
உண்ட பின் செருமல் அழகோ அழகு !
அழகு! அழகு !
எதுதான் அழகு ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment