21/09/2025

மயிலை கபாலீஸ்வரர் கோவில்

 


உனக்காக நான்தர
.....ஓர்பொருளும் உண்டோ?!
உனதுதான் அத்தனையும்
......ஊரில்- உனதருளால்
வந்ததையே நான்தந்தால்
...... நான்தந்த தாகுமோ?
தந்தேன் அறியா
......ததை
✍️செ. இராசா
இடம்: மயிலை கபாலீஸ்வரர் கோவில்

No comments: