புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
18/09/2025
பாலைவன மனங்களே அறியும்
பாலைவன மனங்களே அறியும்
மழை ஒரு கொண்டாட்டமென்று..
ஏங்கிய மழை
இறங்கி வந்தால்
நனைய வேண்டுமேதவிர
பதுங்கக் கூடாதென்றேன்...
புன்னகை பூத்தாள்..
முதன்முதலாய் பூ வாங்கித்தந்த
கணவனை நினைத்தவாறே....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment