#மகன்: அப்பா ஹார்டுவேர் (Hardware), சாஃப்டுவேர் (Software) & ஆபரேட்டிவ் சிஸ்டம் (OS) இதை எளிதாகப் புரிய வையுங்கள்.
#நான்:
டேய்.... ஹார்டுவேர்னா அடுப்பு மாதிரி, OS னா தோசைக்கல்லு மாதிரி சாஃடுவேர்னா அதில் போடுற ஆம்லெட் மாதிரி...
இப்ப சாம்சங் (Samsung), ஆப்பிள் (Apple). இதுலாம் அடுப்பு
அதில் ஆன்ட்ராய்டு, IOS இதுலாம் அதன் மேல் வைக்கிற தோசைக்கல்லு இல்லையினா பேன் (Pan).
இப்ப
நீ ஆம்லேட்ட கல்லுலயும் போடலாம் இல்லையினா Panலயும் போடலாம். ஆம்லேட்
என்னவோ ஒன்னுதான். அதுமட்டுமா தோசையும் ஊத்தலாம்...ஊத்தாப்பம் ஊத்தலாம்.
இதெல்லாம் வேற வேற சாப்டுவேர்.
#மகன்; சாப்பாட்டு பேரா சொல்லிட்டு சாப்டுவேரா....
செ.இராசா
(மனைவியின் சிறுவாட்டுக் காசில் எனக்குக் கிடைத்த மடிக்கணினி....நன்றி மனைவியாரே
No comments:
Post a Comment