இன்றைய
 தினம் அன்புத் தம்பி ஒருவர் ஒரு வெள்ளைக்காரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு 
சரக்கு வாங்கியதை ஆச்சரியமாகப் புலனத்தில் போட்டிருந்தார். 
இப்படியுமா........ என்று அதையே பேசிக்கொண்டிருந்தார்.
நான் அவருக்குப் பதில் தரும் விதத்தில் ஏற்கனவே இது சம்பந்தமான பதிவு ஒன்று போட்டிருந்தேன். அதையே மீண்டும் இங்கே தருகின்றேன்.
ஜூலை 25, 2018, கத்தாரில் இருந்து இந்தியா சென்றபோது தோகா விமான நிலையத்தில் நான் கண்ட காட்சியே கீழே பதிவாக;  
உறவுகளே....
இந்த பாட்டிலில் உள்ள திராவகத்தின் விலை 8,89,900.00 ரூபாயாம்......(47210 கத்தார் ரியால்/13041 அமெரிக்க டாலர்)
அடங்கப்பா....![]()
![]()
![]()
(அவசியமில்லாத பதிவு என்று எண்ண வேண்டாம். உலகத்தில் இப்படியும் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வோமே....)
https://m.facebook.com/story.php?story_fbid=2048529121838598&id=100000445910230&sfnsn=mo
குறிப்பு: 
இது
 ஜூலை 25, 2018  ஆம் ஆண்டு விலை மட்டுமே. அதற்குப்பின் 30-50% விலை 
ஏற்றிவிட்டார்கள் என்றால், இப்போது எவ்வளவு இருக்குமோ? நீங்களே 
யோசியுங்கள்.

No comments:
Post a Comment