இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
23/04/2020
பாத்திரத்தின் நகர்வைப் பாத்திரமா அறியும்?!
அப்பப்பா.... எத்தனை அத்தியாயங்கள்? எத்தனைப் பாத்திரங்கள்? எத்தனை சுவாரஸ்யங்கள்? எத்தனைத் திருப்பங்கள்? ஆனால்.. இத்தனைக் கடந்த பின்னும் இன்னும் பிடிபடவில்லையே...
No comments:
Post a Comment