இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
08/11/2018
பெண்களால் முடியும்
மண்ணில் பிறந்து மடிவதற்கா பெண்ணாய் நாங்கள் பிறப்பெடுத்தோம்?! விண்ணில் பறந்து திரிந்திடவே பெண்ணாய் மண்ணில் பிறந்துவந்தோம்! பெண்ணினம் மெல்லினம் என்றுசொல்லி பெண்களைக் குறைவாய் எண்ணாதீர்! மண்ணையும் விண்ணையும் ஆள்வதற்கும் பெண்களால் முடியும் மறவாதீர்!
No comments:
Post a Comment