11/03/2019

மெதுவாகவே வருகிறது

இடைவேளி அதிகரித்தும்
மெதுவாகவே வருகிறது
முதல் கவிதை.

No comments: