06/03/2019

புதிய கடைகள் திறப்பு விழா வாழ்த்துகள்


💐💐💐💐💐💐💐💐💐💐💐
மாதவன் பல்பொருள் அங்காடி
(திருச்சியில் புதிய உதயம்)
....
....
அம்மாவும் அப்பாவும்
..............அன்பாசி தந்திடவும்
பொன்னையா வந்திங்கு
...........பொன்னாசி தந்திடவும்
வெக்காளி அம்மனருள்
........வெற்றிகளைத் தந்திடவும்
மச்சானை வாழ்த்துகிறேன் நான்!
....
....
💐💐💐💐💐💐💐💐💐💐💐
சிந்தாமாணி இந்திய உணவகம்
(சிங்கப்பூரில் புதிய கிளை உதயம்)
...
...
வானத்துத் தேவரெல்லாம்
.............வாழ்த்துமழை தூவிடவும்
சீனத்துக் கூட்டமெல்லாம்
...............சேர்ந்திங்கே வந்திடவும்
சிங்கப்பூர் தாண்டியெங்கும்
.............சேவைகளைக் கூட்டிடவும்
அன்போடு வாழ்த்துகிறேன் நான்!

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

No comments: