01/03/2019

நேர்மறை எண்ணம்--வெண்பா_1





எதிர்மறை எண்ணம் இருந்தாலோ இங்கே
எதுவும் தவறாய்த் தெரியும்- இதயத்தில்
நேர்மறை எண்ணம் இருந்தாலோ உண்மையில்
நேர்வதை ஏற்கும் மனது!

✍️செ. இராசா

(Anandh Umesh தம்பிக்கு என் மனமார்ந்த நன்றி)

No comments: