15/06/2018

புதையல்



அறிவுச்சாவியால்
அகத்தைத் திறந்தால்
ஆயிரம் புதையல்கள்

🔑🔑🔑🔑📦📦📦📦

சிரத்தின் உச்சியைக் கிழறி
சிகரத்தை அடையலாம்
சிந்தனைப் புதையலால்

✍️செ. இராசா

No comments: