15/06/2018

இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!!!



அன்பு எங்கும் பரவட்டும்
ஆத்ம சிந்தனை பெருகட்டும்

இறை உணர்வு கூடட்டும்
ஈகை குணம் ஓங்கட்டும்

உண்மை ஞானம் உயரட்டும்
ஊறுகள் விலகி ஓடட்டும்

எங்கும் அமைதி நிலவட்டும்
ஏற்றம் வாழ்வில் கிடைக்கட்டும்

ஐயம் நம்முள் விலகட்டும்
ஒப்பற்ற இறைவனை உணரட்டும்

ஓர்குல உண்மை புரியட்டும்
ஔவியம் உலகில் மறையட்டும்

இஃதே சிந்தையில் நிலைக்கட்டும்

💐🍀💐🍀💐🍀💐🍀💐🍀💐🍀

இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!!!

💐🍀💐🍀💐🍀💐🍀💐🍀💐🍀

No comments: