13/06/2018

பச்சோந்தி



நிலைமைக்கு ஏற்ப
நிறம் மாறும் உயிரினம்
அரசியல் தலைவர்கள்
*****************************
பலநிறம் எடுத்தும்
பாகுபாட்டுடன் பெயர்.
பச்சோந்தி என்று...
*****************************
அக்கரைக்கு இக்கரை பச்சை
அக்கறைக்கு இக்கறை தேவலை
நிறம் மாறும் வாக்காளர்கள்
*****************************
என்னதான் அடித்தாலும்
பிடித்த கறை போகவில்லை
கட்சிக் கறைவேட்டியில்...
*****************************

No comments: