08/06/2018

அறிவுச் சாவியால் திறந்திடு

அடக்கி வைத்து அடிமைப் படுத்தும்
அடக்கு முறையை உடைத்திடு!
அதிகார வர்க்கம் மாட்டிய பூட்டை
அறிவுச் சாவியால் திறந்திடு!

No comments: