09/06/2018

காரீயம் கக்கும் ஆலை

காரீயம் கக்கும் ஆலை
காரியம் செய்திடும் ஆளை
***********************
உப்பிட்ட உறவுகளை
உசுப்பிவிட்ட அதிகாரம்
***********************
காற்றில் கலந்த நஞ்சு
காற்றிற்கே போராடும் பிஞ்சு

No comments: